Wednesday, December 6, 2017

Thodudaiya Seviyan lyrics in Tamil and English with meaning



Thodudaiya Seviyan song lyrics in Tamil

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்        
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.   



Thodudaiya Seviyan sond meaning

தோடுடைய செவியன் : the God who wears a ring in his ears

விடையேறி - the God who comes on the holy Bull

தூவெண்மதி சூடி - the God who wears the flawless white Moon on his head

காடுடையசுட லைப்பொடிபூசி - the God who smears the ash from the cremation ground

என்1 உள்ளங்கவர் கள்வன் - the thief(God) who stole my heart

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த  - the God who blessed Brahma(the one on the Lotus) when Brahma prayed earlier

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே -  He is none other than the Perumaan(the Lord ) himself of Piramapuram.


Thodudaiya Seviyan song lyrics in English

Thodudaiya Seviyan Vidaiyaeri or Thooven madhi soodi
Kaadudaiya Sudalai Podi poosi Endhullam Kavar kallvan
Edudaiya Malaraan Unai Naan Panindhaetha Arul Seiydha
Peedudaiya Pirama Purameviya Pemman Ivan Andrey!!

No comments:

Post a Comment

Leave your comments here!