Friday, December 1, 2017

ஐந்து கரத்தனை lyrics in Tamil and English


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!


Ayindhu Karathanai Aanai Muhathanai
Inthin Illam Pirai Polum Eyitranai
Nandhi Magan Thanai Gnanak Kozhunthinai
Pundhiyil Vaithadi Potrukindraeney!!


No comments:

Post a Comment

Leave your comments here!