Tuesday, December 19, 2017

திருவாக்கும் செய்கருமம் lyrics in English and Tamil


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் ம் கை




திருவாக்கும் செய்கருமம் lyrics in English 

ThiruvakkumSei Karumam Kaikootum Senjol
Peruvakkum Peedum Perukkum Uruvakkum
Aadhalal Vaanorum Aanaimugathani
Kadhalal Koopuvar Tham Kai

No comments:

Post a Comment

Leave your comments here!